ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம், ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 15 ஆயிரத்து 30 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஆகஸ்ட் 21
ஒரு கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 14 ஆயிரத்து 710 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஆகஸ்ட் 22
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 19,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 24
ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 15 ஆயிரத்து 30 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 275 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
ஒரு சவரன் விலை நிலவரம்
ஆகஸ்ட் 21 - ரூ.1,17,680
ஆகஸ்ட் 22 - ரூ.1,19,600
ஆகஸ்ட் 23 - ரூ.1,19,600
ஆகஸ்ட் 24 - ரூ.1,20,240 இன்று

