Nalam AI
news
அரசு ஹாஸ்பிடல் செல்பவர்களுக்கு இந்த நியூஸ் ரொம்ப முக்கியம்
அரசு மருத்துவமனைகளில் அனுமதி சீட்டு பெற நலம் AI செயலி அறிமுகம் வாட்ஸ் அப் மூலமாக அனுமதிசீட்டு பெறும் முறை
நலம் AI :
நலம் AI செயலியை தொடங்கி வைத்து விளக்கம் அளித்து வரும் அமைச்சர் அருண்ராஜ் அரசு மருத்துவமனைகளில் அனுமதி சீட்டு பெற நலம் AI செயலி அறிமுகம் வாட்ஸ் அப் மூலமாக அனுமதி சீட்டு பெறும் முறையை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

