ஈக்வடார்
news
தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் விபரீதம்
நேரலையின்போதே நிகழ்ந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிரியார் மீது பிரம்மாண்ட மரச் சிலுவை விழுந்ததில் உயிரிழப்பு
- தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் மீதுபின்னால் இருந்த பிரம்மாண்ட மரச் சிலுவை திடீரென அவர் மீது விழுந்ததி உயிரிழந்தார்.

- நேரலையின்போதே நிகழ்ந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவரி செய்யப்படுமா?
- ராக்கெட் THRUSTER-களுடன் அறிமுகமான டெஸ்லாவின் புதிய ROADSTER காரை புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவரி செய்யப்படுமா? என்பதில் உத்தரவாதம் இல்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- 50 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை பலர் முன்பணம் செலுத்தி வரும் சூழலில், அதன் விலைக்கோ? கார் எப்போது வழங்கப்படும்? என்பதற்கோ எந்த உறுதியான காலக்கெடுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

