தமிழ்நாடு

லைட், கேமரா, ஆக்சன் என்றதும் உதயநிதிக்கு அழுகாச்சி உடனே அவருக்கு ஆக வந்துரும் கடுமையாக சாடிய அண்ணாமலை | ANNAMALAI

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் என்ற பெயரில் திமுக பெரிய நாடகம் நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். என் மண் என் மக்கள் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ள அண்ணாமலை, நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் 21வது நாளை நிறைவு செய்தார். அப்போது பேசிய அண்ணாமலை, லைட், கேமரா, ஆக்சன் என்றதும் உதயநிதி ஸ்டாலினுக்கு அழுகாச்சி வந்து விடுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

00 Comments

Leave a comment