இந்தியா

உலக புவி தினத்தையொட்டி நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சி

உலக புவி தினத்தையொட்டி நடைபெற்ற  மரம் நடும் நிகழ்ச்சி

உலக புவி தினத்தையொட்டி நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் பங்கேற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி உலக புவி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி உலக புவி தினத்தையொட்டி டெல்லி மோதி பாக் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் கலந்துக்கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.

00 Comments

Leave a comment