உலகம்

இஸ்ரேல் மக்களை பிணை கைதிகளாக அழைத்து சென்ற ஹமாஸ்

இஸ்ரேல் மக்களை பிணை கைதிகளாக அழைத்து சென்ற ஹமாஸ்

 

காசாவில் போர் தொடங்கிய நாளில் 4வயது குழந்தை மற்றும் பெண் உட்பட மூன்று பேரை ஹமாஸ் குழுவினர் பிணை கைதிகளாக அழைத்து சென்ற வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

அவர்கள் மூவரும் நவம்பர் மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துவிட்டதாக ஹமாஸ் அறிவித்தது.

00 Comments

Leave a comment