உலகம்

புரோ கபடி : டெல்லி தபாங் vs ஹரியானா ஸ்டீலர்ஸ் 35- 33 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா வெற்றி

10ஆவது புரோ கபடி தொடரில் டெல்லி தபாங் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி தபாங் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 35 க்கு 33 என்ற புள்ளி வித்தியாசத்தில் டெல்லி தபாங் அணியை, ஹரியானா ஸ்டீலர்ஸ் வீழ்த்தியது.

புரோ கபடி : டெல்லி தபாங் vs ஹரியானா ஸ்டீலர்ஸ்   35- 33 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா வெற்றி

00 Comments

Leave a comment