உலகம்

மிக்ஜாம் புயல் காரணமாக ரயில்கள் ரத்து சோழன், தேஜஸ் விரைவு ரயில்கள் ரத்து என அறிவிப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சோழன், தேஜஸ் விரைவு ரயில்களின் இயக்கம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்சி இடையே இயக்கப்படும் சோழன்
அதிவிரைவு ரயில் மற்றும் எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில், குருவாயூர் விரைவில் ரயில்களும்
முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக ரயில்கள் ரத்து  சோழன், தேஜஸ் விரைவு ரயில்கள் ரத்து என அறிவிப்பு

00 Comments

Leave a comment