உலகம்

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை ஆயுதக் குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் 13 பேர் பலி

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழந்தனர்.

தெங்னவுபால் மாவட்டம் சைபால் அருகே உள்ள லெய்தாவோ கிராமத்தில் அடையாளம் தெரியாத இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் கொல்லப்பட்டதாகவும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை  ஆயுதக் குழுக்களுக்கிடையே நடந்த மோதலில் 13 பேர் பலி

00 Comments

Leave a comment