Updated : May 18, 2026 11:09 AM

என்ன ஆச பட்டு கொஞ்சும் போது குத்துற மீசை கருப்பு தான் அசத்தும் கருப்பு தான்

வெண்ணிலவை உலகம் பார்க்க வச்ச இரவு கருப்பு தான்

மண்ணுக்குள்ள இருக்குறப்போ வைரம் கூட கருப்பு தான்

உன்ன கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்பு தான்

பாவாடை கட்டி கட்டி பதிஞ்ச தடம் கருப்பு தான்