news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பா.ம.க. சார்பில் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
tv

Also Watch

tv

Read this

பா.ம.க. சார்பில் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

பட்ஜெட்டில் திட்டம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 19வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். 93 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2026-27 ஆண்டுடிற்கான நிழல் நிதி நிலை பட்ஜெட்டில் 68 ஆயிரம் கோடி ரூபாயை வேளாண் துறை மூலமும் பாசன திட்டங்களுக்காக நிர்வளத்துறை மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதம் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெறும் குறுகிய கால கடன்களுக்கு 10 சதவீத மானியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Link
பழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக விற்பனை

பழனி கோவிலுக்கு சொந்தமான நிலம் முறைகேடாக விற்பனை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

5
19 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau