news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்வு

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 16
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 17
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 18
ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலையில், ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 19
சென்னையில், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 135 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 20
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 35,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூலை 21
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,760 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூலை 16 - ரூ.1,05,200
ஜூலை 17 - ரூ.1,04,800
ஜூலை 18 - ரூ.1,05,080
ஜூலை 19 - ரூ.1,05,080
ஜூலை 20 - ரூ.1,05,200
ஜூலை 21 - ரூ.1,05,760 இன்று


Related Link
ரூ.1 லட்சம் கொடுங்கள், ரூ.8,000 வட்டி என ரூ.800 கோடி வரை அபேஸ் செய்த தம்பதி

ரூ.1 லட்சம் கொடுங்கள், ரூ.8,000 வட்டி என ரூ.800 கோடி வரை அபேஸ் செய்த தம்பதி

         



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பொய் வழக்கு, சிறைக்கு அஞ்சமாட்டோம் என கனிமொழி பேச்சு

3
7 mins agoshare
திமுக எம்எல்ஏ உடன் சந்திப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau