அமெரிக்காவில் நடைபெற்ற ஆடவர் அரை மாரத்தான் போட்டி

குல்வீர் சிங் முன்னதாக ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5 ஆயிரம் மற்றும் 10ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
USA Marathon
USA Marathon
Published on: 

ஆடவர் அரை மாரத்தான் போட்டி :

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் அரை மாரத்தான் போட்டியில் இந்திய ஓட்டப்பந்தய வீரர் குல்வீர் சிங் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். 21 கிலோ மீட்டர் தொலைவை குல்வீர் சிங் 59.42 நிமிடத்தில் அடைந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் ஆத்ரியன் வைல்ட்ஸ்கட் முதல் இடமும், மொரோக்காவை சேர்ந்த ஜவ்ஹைர் தல்பி இரண்டாம் இடமும் பிடித்தனர். குல்வீர் சிங் முன்னதாக ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5 ஆயிரம் மற்றும் 10ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

newstamil.tv