

இறுதிப் போட்டியில் சேர்க்க வேண்டும் :
அபிஷேக் சர்மாவின் முந்தைய போட்டிகளின் செயல் திறனை பார்த்து முடிவு செய்யாமல், இறுதிப் போட்டியில் அவர் மீது நம்பிக்கை வைத்து நிச்சயம் அணியில் சேர்க்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஆதரவு கருத்து தெரிவித்தார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸை தவிர்த்து மற்ற போட்டிகளில் அபிஷேக் சர்மா பெரிய அளவில் சோபிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது.