82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
Afghan win
Afghan win
Published on: 

கனடாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் : 

டி20 உலகக்கோப்பை தொடர் நேற்றைய போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கனடா அணி 20 ஓவரில் 118 ன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

newstamil.tv