

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு "திலக் வர்மாவும், நிதீஷ்குமாரும், தோனி - யுவராஜ் சிங் மாதிரி" கடைசி கட்டத்தில் அணி வெற்றி பெற போராடுவதாக பாராட்டு
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தோனி மற்றும் யுவராஜ் சிங் பேட்டிங்குடன் திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டியின் பேட்டிங்கை சுரேஷ் ரெய்னா ஒப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா 70 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது, திலக் வர்மா, நமன் தீர், நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த சூழலில், கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடிய இருவரையும் சுரேஷ் ரெய்னா பாராட்டி உள்ளார்.