Virat kohli
Virat kohli

உலக மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு வீடியோ

வன்முறையை பார்க்கும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் பேசாமல் இருந்தால், அந்த மௌனம் கூட ஒரு குற்றம்தான் என்று கோலி தெரிவித்துள்ளார்.
Published on: 

விழிப்புணர்வு வீடியோ : 

உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்த விழிப்புணர்வு வீடியோவை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்டார். வன்முறையை பார்க்கும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் பேசாமல் இருந்தால், அந்த மௌனம் கூட ஒரு குற்றம்தான் என்று கோலி தெரிவித்துள்ளார்.

newstamil.tv