காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி

இந்திய பெண்கள், ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி
காமன்வெல்த் கபடி
காமன்வெல்த் கபடி
Published on: 
Summary

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டி இந்திய பெண்கள், ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்திய பெண்கள் அணி
இந்திய பெண்கள் அணி

நைஜீரியா அணியை இந்திய மகளிர் அணி, 38–க்கு 10 என 28 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது. ஆண்கள் இந்திய அணியும் நைஜீரியாவை 50–க்கு 23 என 27 புள்ளி வித்தியாசத்தில் வென்றது.

காமன்வெல்த் கபடி
முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டம் எதிரொலி
newstamil.tv