டிசம்பர் 4 - 6 வரை காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

இந்தியாவின் காஜல், நீலம், அம்ருதா உள்ளிட்ட பலரும் தகுதி தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் காமன்வெல்த் மல்யுத்தம்
மல்யுத்த சாம்பியன்ஷிப்
மல்யுத்த சாம்பியன்ஷிப்
Published on: 

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப், தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை நடக்கவுள்ள சூழலில் தகுதி போட்டியில் காஜல், நீலம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

நீலம் சிரோஹி
நீலம் சிரோஹி

டெல்லியில் நடைபெற்ற தகுதி போட்டியில், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற காஜல், நீலம் சிரோஹி, 23 வயதுக்குட்பட்ட பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற அம்ருதா, ஆஹில்யா, நேஹா சங்வான், புஷ்பா, ஜான்வி உள்ளிட்டோர் வெற்றி பெற்று, காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

மல்யுத்த சாம்பியன்ஷிப்
ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதே ரோகித்தின் இலக்கு