டெல்லியில் உள்ள இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொ*ல?

சமீபகாலமாக கடும் மன உளைச்சலில் இருந்த நீரஜ் யாதவ்?
நீரஜ் யாதவ்
நீரஜ் யாதவ்
Published on: 
Summary

டெல்லியில் உள்ள இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொ*ல?சமீபகாலமாக கடும் மன உளைச்சலில் இருந்த நீரஜ் யாதவ்?

ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ், டெல்லியில் உள்ள இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

நீரஜ் யாதவ்
நியூசிலாந்து அணி ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் புகழாரம்

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பதக்கத்தை இழந்ததால் நீரஜ் யாதவ் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஈட்டி மற்றும் வட்டு எரிதல் பிரிவில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜகர்தா ஆசிய பாரா போட்டி மற்றும் 2022 ஹங்சு ஆசிய பாரா போட்டிகளில் நீரஜ் யாதவ் தங்க பதக்கக்களை கைப்பற்றியுள்ளார்.

newstamil.tv