நியூசிலாந்து அணி ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் புகழாரம்

அபிஷேக் சர்மாவின் ஆட்டம் உலகத் தரத்தில் இருந்தது
அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா
Published on: 
Summary

"அபிஷேக் சர்மாவின் ஆட்டம் உலகத் தரத்தில் இருந்தது"
நியூசிலாந்து அணி ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் புகழாரம்

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள் என நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

டேரில் மிட்செல்
டேரில் மிட்செல்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்.

அபிஷேக் சர்மா
நியூசிலாந்து "ஏ" அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்
newstamil.tv