நியூசிலாந்து "ஏ" அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்

இந்தியா "ஏ" அணி 284 ரன்கள் முன்னிலை
Auqib Nabi
Auqib Nabi
Published on: 
Summary

நியூசிலாந்து "ஏ" அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் இந்தியா "ஏ" அணி 284 ரன்கள் முன்னிலை

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் தேவ்தத் படிக்கல் 199 ரன்கள் விளாச, இந்தியா 'ஏ' அணி 284 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தேவ்தத் படிக்கல்
தேவ்தத் படிக்கல்

முதல் இன்னிங்சில் இந்தியா 113 ரன்களும், நியூசிலாந்து 317 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இந்தியா ஏ அணி, 8 விக்கெட் இழப்புக்கு 488 ரன்கள் குவித்துள்ளது.

Auqib Nabi
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து முத்தரப்பு தொடர்
newstamil.tv