துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர்

அதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா, 6-க்கு 2, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
Dubai open tennis
Dubai open tennis
Published on: 

ஓபன் டென்னிஸ் தொடர் :

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் ஜெசிகா பெகுலா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார். அதில் சிறப்பாக ஆடிய ஜெசிகா, 6-க்கு 2, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

newstamil.tv