இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவிப்பு

பாகிஸ்தான் வீரர்கள் 4 பேர் அரைசதம் அடித்து அபாரம்
பாகிஸ்தான்
பாகிஸ்தான்
Published on: 
Summary

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவிப்பு

பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பாபர் அசாம்
பாபர் அசாம்

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள், தய்யப் ஆரிப் 57, பாபர் அசாம் 50, முகமது தாஹா 51, சவுத் ஷகீல் 57 ரன்கள் குவிக்க முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜிம்பாப்வே அணி புதிய சாதனை