

ஓய்வை அறிவித்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ சர்வதேச போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார்.
போர்ச்சுக்கல் அணி தலைவரான ரொனால்டோ, கிளப் மற்றும் தேசத்திற்காக இதுவரை 985 கோல்களை அடித்து சாதனையை படைத்துள்ளார். மேலும் அவர் 5 முறை மதிப்புமிக்க பாலோன் டி ஆர் விருதுகளை வென்றுள்ளார்.