நீருதண்டா
நீருதண்டா

துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம்

துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரை கவுரவிக்கும் வகையில் தேசிய கொடி ஏந்தி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

பேரணியில் தேசியக்கொடி ஏந்தும் நீருதண்டா

ஆசிய விளையாட்டு போட்டிகளின் நிறைவு நாள் பேரணியில் இந்திய தேசியக்கொடியை நீரு தண்டா ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரை கவுரவிக்கும் வகையில் தேசிய கொடி ஏந்தி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியா 5-வது இடம்

ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கப்பட்டியலில் 5 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியது. அதன் படி 16 தங்கம், 25 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் என இந்தியா மொத்தம் 76 பதக்கங்களை குவித்தது.

newstamil.tv