சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நமீபியா அணி வரலாற்றுச் சாதனை

அயர்லாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரை 3-2 என்ற கணக்கில் நமீபியா அணி கைப்பற்றியது
நமீபியா அணி
நமீபியா அணி
Published on: 
Summary

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நமீபியா அணி வரலாற்றுச் சாதனை அயர்லாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஓடிஐ

தொடரை 3-2 என்ற கணக்கில் நமீபியா அணி கைப்பற்றியது

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நமீபியா அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

நமீபியா
நமீபியா

அயர்லாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் தொடரை நமீபியா அணி கைப்பற்றியது.

நமீபியா அணி
ஆஸ்திரியாவில் நடைபெற்ற வியன்னா ஓபன் டென்னிஸ்

முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நமீபியா 21.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.