

டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் பொறுப்பு வேண்டாம் அக்சர் படேலிடம் அணி நிர்வாகம் தொடர் பேச்சுவார்த்தை
2027 IPL சீசனுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக அக்சர் படேல் விருபம்புவதாக கூறப்படும் நிலையில், அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
படேல் தொடர்ந்து மறுத்து வந்தால் அந்த வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கவும் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.