Smrithi mandahan
Smrithi mandahan

மகளிருக்கான ODI பேட்டர்களின் ஐசிசி தரவரிசை

தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த மந்தனா 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராக திகழ்கிறார்.
Published on: 

ஐசிசி தரவரிசை :

மகளிருக்கான ODI பேட்டர்களின் ஐசிசி தரவரிசையில், இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறினார். தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த மந்தனா 790 ரேட்டிங் புள்ளிகளுடன் தற்போது உலகின் சிறந்த பேட்டராக திகழ்கிறார்.

newstamil.tv