ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
Ind wIN
Ind wIN
Published on: 

ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா : 

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியை ஜிம்பாப்வேயை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்தது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

newstamil.tv