உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா அபாரம்

காஜல் தோசக், நீலம் சிரோஹி வெள்ளி வென்று அசத்தல்
காஜல் தோசக்
காஜல் தோசக்
Published on: 
Summary

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா அபாரம் காஜல் தோசக், நீலம் சிரோஹி வெள்ளி வென்று அசத்தல்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் காஜல் தோசக், நீலம் சிரோஹி ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

நீலம் சிரோஹி.
நீலம் சிரோஹி

பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவில் 18 வயதான காஜல் தோசக் வெள்ளிப்பதக்கமும், பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் 26 வயதான நீலம் சிரோஹி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

காஜல் தோசக்
சச்சின் டெண்டுல்கரை பின் தொடர்ந்த ரசிகர்கள்

ஒரு உலக சாம்பியன்ஷிப் தொடரில் 2 இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றது இந்திய மகளிர் மல்யுத்தத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

newstamil.tv