காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா அபாரம்

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இந்திய மகளிர் அணி அசத்தல் தோல்வியையே சந்திக்காமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி
இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி
Published on: 

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா அபாரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இந்திய மகளிர் அணி அசத்தல்தோல்வியையே சந்திக்காமல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் உகாண்டா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மகளிர் அணி சாம்பியன்
மகளிர் அணி சாம்பியன்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி புள்ளிகளை குவித்தது.

இந்திய மகளிர் அணி
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி

இறுதியில் இந்திய அணி 35 –க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் உகாண்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது