U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அசத்தல்

70 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது சேவாக் மகன் ஆர்யவீர் 168 பந்துகளில் 160 ரன்கள் விளாசல்
ஆர்யவீர்
ஆர்யவீர்
Published on: 
Summary

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அசத்தல் 70 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது சேவாக் மகன் ஆர்யவீர் 168 பந்துகளில் 160 ரன்கள் விளாசல்

ஓமனில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

India u19
India u19

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது. ஆர்யவீர் சேவாக் 168 பந்துகளில் 160 ரன்கள் விளாசினார்.

310 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவரில் 239 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஆர்யவீர்
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்திய மகளிர் அணி அறிவிப்பு