மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்திய மகளிர் அணி அறிவிப்பு

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் தொடர் வரும் 19 முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது
ஹாக்கி
ஹாக்கி
Published on: 
Summary

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்திய மகளிர் அணி அறிவிப்பு மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் தொடர் வரும் 19 முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நட்சத்திர மிட்பீல்டர் சலிமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Hockey
Hockey

போட்டி வரும் 19 முதல் 28-ம் தேதி வரை போபாலில் நடைபெறவுள்ளது. ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற பிறகு, இந்திய மகளிர் அணி பங்கேற்கும் முதல் சர்வதேச தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவிப்பு