

லா லீகா கால்பந்து தொடர்-பார்சிலோனா அணி அபாரம் டெபோர்டிவோ ஆல்வேஸ் அணிக்கு எதிரான போட்டி போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றி
லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டெபோர்டிவோ ஆல்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றியைப் பதிவு செய்தது.
பார்சிலோனாவின் நட்சத்திர வீரர்களான ரபின்ஹா மற்றும் லமின் யமால் தலா 2 கோல்கள் அடித்து அசத்தினர்.