ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு முன்னேறிய மரியா சக்காரி

சாஸ்னோவிச்சை வீழ்த்தி மரியா சக்காரி அசத்தல்
மரியா சக்காரி
மரியா சக்காரி
Published on: 
Summary

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடர் அரையிறுதிக்கு முன்னேறிய மரியா சக்காரி சாஸ்னோவிச்சை வீழ்த்தி மரியா சக்காரி அசத்தல்

ஹாங்காங் ஓபன் டென்னிஸ் தொடரில் கிரீசின் மரியா சக்காரி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

மரியா சக்காரி
மரியா சக்காரி

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரசின் சாஸ்னோவிச் உடன் மோதிய கிரீசின் மரியா சக்காரி 6க்கு 2, 6க்கு 3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மரியா சக்காரி
இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து டேவன் கான்வே விலகல்