CSK New jercy
CSK New jercy

ஐபிஎல் 2026 சீசனுக்கான CSK அணியின் புதிய ஜெர்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் எம்.எஸ்.தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
Published on: 

CSK அணியின் புதிய ஜெர்சி :

ஐ.பி.எல். 2026 சீசனுக்கான புதிய ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய ஜெர்ஸியில் தோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். சீசன் வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமில் கலந்துகொண்டு வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் எம்.எஸ்.தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

newstamil.tv