உலக பேட்மிண்டன் டூர் இறுதிப்போட்டிக்கு பிவி.சிந்து தகுதி

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சீனாவில் டிசம்பர் 9 முதல் 13-ம் தேதி வரை போட்டி நடக்கிறது
PV Sindhu
PV Sindhu
Published on: 
Summary

உலக பேட்மிண்டன் டூர் இறுதிப்போட்டிக்கு பிவி.சிந்து தகுதி இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சீனாவில் டிசம்பர் 9 முதல் 13-ம் தேதி வரை போட்டி நடக்கிறது

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் டூர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிவி.சிந்து
பிவி.சிந்து

சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறினார். இதன் மூலம், உலக டூர் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

PV Sindhu
விமர்சனத்துக்கு உள்ளாகும் மகளிர் கிரிக்கெட் அணியின் பீல்டிங் தரம்

இந்த போட்டி, டிசம்பர் 9 முதல் 13-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது.