Abishek sharma
Abishek sharma

பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்

வேகம் குறைத்து வீசப்படும் ஸ்லோ பந்துகளையும் எதிர்கொள்ள அவர் தடுமாறுவார் எனவும் அவர் கூறினார்.
Published on: 

முகமது அமீர் விமர்சனம் :

அபிஷேக் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ளார். அபிஷேக் சர்மா பந்தை பார்த்து பேட்டை சுற்றும் ஒரு சாதாரண ஸ்லாக் பேட்ஸ்மேன் தான்.என்றும், முறையான பேட்டிங் நுட்பங்கள் எதுவும் கிடையாது என்பதால் அவரை சமாளிப்பது கடினமான காரியமல்ல என முகமது அமீர் தெரிவித்தார்.

உடலை நோக்கி பந்து வீசினாலே அபிஷேக் சர்மா திணறிவிடுவார் என்றும் அதுமட்டுமின்றி, வேகம் குறைத்து வீசப்படும் ஸ்லோ பந்துகளையும் எதிர்கொள்ள அவர் தடுமாறுவார் எனவும் அவர் கூறினார்.

newstamil.tv