ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ஷுப்மன் கில்

ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்புவார் - கில் ஆல்-ரவுண்டர், இந்திய அணிக்கு முக்கிய வீரர் - ஷுப்மன் கில்
Hardik pandiya
Hardik pandiya
Published on: 
Summary

ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ஷுப்மன் கில் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்புவார் - கில் ஆல்-ரவுண்டர், இந்திய அணிக்கு முக்கிய வீரர் - ஷுப்மன் கில்

சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா விளையாடாமல் இருப்பது பேசுபொருளாக உள்ள நிலையில், அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Hardik pandiya
அரசு நிதி உதவி கிடைக்காததால் சொந்த செலவில் பயணம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஹர்திக் பாண்டியாவின் தனித்துவமான திறமைகள் மற்றும் அவர் இந்திய அணிக்கு எவ்வளவு முக்கியமான வீரர் என்பது குறித்து ஷுப்மன் கில் விரிவாகப் பேசினார்.