அரசு நிதி உதவி கிடைக்காததால் சொந்த செலவில் பயணம்

ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்று அசத்திய சிந்து, லக்சய சென் நிதி நெருக்கடியையும் தாண்டி ஹைலோ ஓபன் கோப்பை கைப்பற்றி அசத்தல்
PV Sindhu
PV Sindhu
Published on: 
Summary

அரசு நிதி உதவி கிடைக்காததால் சொந்த செலவில் பயணம்
ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்று அசத்திய சிந்து, லக்சய சென் நிதி நெருக்கடியையும் தாண்டி ஹைலோ ஓபன் கோப்பை கைப்பற்றி அசத்தல்

அரசு தரப்பில் இருந்து நிதி உதவி கிடைக்காததால், இந்திய பேட்மிட்டன் நட்சத்திரங்களான பி.வி. சிந்து, லக்சய சென் ஆகியோர் சொந்த பணத்தை செலவழித்து ஐரோப்பிய போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பி.வி. சிந்து
பி.வி. சிந்து

எவ்வித உதவியும் கிடைக்காத ஏமாற்றத்தாலும், நிதி நெருக்கடிகளாலும் சோர்ந்துபோகாமல், ஜெர்மனியில் நடந்த ஹைலோ ஓபன் தொடரில் அபாரமாக விளையாடி ஒற்றையர் பிரிவில் கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

PV Sindhu
யூத் ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அசத்தல்