

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கண்காணிக்கும் கருவி டெம்பிள் என்ற கருவியை அணிந்து சுப்மன் கில் பயிற்சி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியின் போது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கண்காணிக்கும் டெம்பிள் கருவியை அணிந்து ஷுப்மன் கில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்திய அணியின் பயிற்சியின் போது, அவர் இதை அணிந்திருந்தார்.