CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளராகும் சுரேஷ் ரெய்னா?

2027 முதல் சென்னை அணிக்கு தோனியை ஆலோசகராக்க வாய்ப்புள்ளதகவும் கூறப்படுகிறது.
CSK
CSK
Published on: 

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சுரேஷ் ரெய்னாவை ஃபீல்டிங் பயிற்சியாளராகவும், அஷ்வினை பவுலிங் பயிற்சியாளராகவும் நியமிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027 முதல் சென்னை அணிக்கு தோனியை ஆலோசகராக்க வாய்ப்புள்ளதகவும் கூறப்படுகிறது.

newstamil.tv