Ind team
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தொடர்களிலுமே ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக செயல்படுகிறார்.
- ஹர்மன்பிரீத்
- ஸ்மிருதி
- கமலினி
- வைஷ்ணவி
- ஷஃபாலி
- ரேணுகா
- ஸ்ரீ சரணி
- க்ராந்தி
- சினே ராணா
- தீப்தி, ரிச்சா
- அமன்ஜோத்
- ஜெமிமா
உள்ளிட்டோர் இரு அணிகளிலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள் : "ரசிகர்களுக்கு மிகவும் நன்றியுணர்வுடன் இருப்பேன்"

