யூத் ஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைத்த தன்வி பத்ரி

ஜப்பானின் யுசுவோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேற்றம் 21- 14, 11- 21, 21- 19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாதனை
தன்வி பத்ரி
தன்வி பத்ரி
Published on: 
Summary

யூத் ஒலிம்பிக் போட்டியில் வரலாறு படைத்த தன்வி பத்ரி
ஜப்பானின் யுசுவோவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேற்றம்
21- 14, 11- 21, 21- 19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாதனை

இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்து, 15 வயதே ஆன இளம்பெண் தன்வி பத்ரி அசத்தியுள்ளார்.

இந்திய வீராங்கனை
இந்திய வீராங்கனை

இந்திய வீராங்கனைஅர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் ((Buenos Aires)) யூத் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் தன்வி பத்ரி, ஜப்பானின் யுசுனோ வதனபே ((Yuzuno Watanabe)) பலப்பரீட்சை நடத்தினர்.

தன்வி பத்ரி
ஓய்வை அறிவித்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் 21-க்கு 14, 11-க்கு 21, 21-க்கு 19 என்ற செட் கணக்கில் த்ரில் வெற்றி பெற்ற தன்வி பத்ரி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கம் வெல்வதை உறுதி செய்தார்.