தாயகம் செல்ல முடியாமல் தவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி

ஜிம்பாப்வே அணியினரும் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
West indies
West indies
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணி :

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக டி-20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தாயகம் செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில்.

I just wanna go home என வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இதைப்போலவே ஜிம்பாப்வே அணியினரும் தாயகம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

newstamil.tv