Ben strokes
Ben strokes

பயிற்சியின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்து

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய விபத்து ஏற்பட்டுள்ளது.
Published on: 

புதிய விபத்து :

பயிற்சியின்போது, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் வலது கண்ணில் எதிர்பாராத விதமாக பந்து பட்டதில், பலத்த காயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பென் ஸ்டோக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின்போது ஏற்பட்ட தசைப் பிடிப்பு காயத்திலிருந்து மீண்டு வரும் நிலையில், இந்த புதிய விபத்து ஏற்பட்டுள்ளது.

newstamil.tv