ஐபிஎல் பயிற்சியில் ஈடுபடும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கோப்பையை வாங்கி தருவதே தனது இலக்கு என்றவர், அணிக்காக தனது முழு பங்களிப்பையும் கொடுக்க உள்ளதாக கூறினார்
Vaibhav suryavandhi
Vaibhav suryavandhi
Published on: 

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி :

அண்டர் 19 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்த இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கோப்பையை வாங்கி தருவதே தனது இலக்கு என்றவர், அணிக்காக தனது முழு பங்களிப்பையும் கொடுக்க உள்ளதாக கூறினார்.

newstamil.tv