இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3-வது டி20 போட்டி இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?

இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்திய அணி
இந்திய அணி
Published on: 
Summary

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3-வது டி20 போட்டி இந்திய அணி தொடரை கைப்பற்றுமா?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

ஷ்ரேயாஸ் அய்யர்
ஷ்ரேயாஸ் அய்யர்
Summary

5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே நடைபெற்ற 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பாராட்டு

இந்த சூழலில், இன்று நடைபெறும் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

newstamil.tv