மின்கொள்முதலில் மிகப்பெரிய ஊழல்? பூகம்பத்தை கிளப்பிய இபிஎஸ்

தவெக ஆட்சியில் ஒன்றரை லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். எதையும் திட்டமிடாமல் செயல்படுகின்ற அரசு தவெக அரசு
EPS
EPS
Published on: 

1.5 லட்சம் பேர் வேலை இழப்பு!

தவெக ஆட்சியில் ஒன்றரை லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். எதையும் திட்டமிடாமல் செயல்படுகின்ற அரசு தவெக அரசு

எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகிறது. மின்கொள்முதல் செய்வதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது

EPS
தட்டி கேட்ட போலீஸ்.. பயங்கரமாக தாக்கிய கும்பல்.. பறிபோன SSI உயிர்